நாகை-வாய்மேடு-பெரியசாமி மகன் கண்ணன் அம்பலகாரர். இவரை வாய்மேடு ரவுடிகள் காரில் வந்து ராவுத்தன், நடராஜன், வெற்றி ஆகியோர் இரும்பு தடியால் கொலை செய்ய முயற்ச்சி செய்து தாக்கியதால் கைகள் ஒடைத்துள்ளனர். ப்லேட் இணைக்கப்பட்டுள்ளது FIR No.207/2017 Section 341, 294B, 324, 506(ii) கண்ணன் மருத்துவமனையில் இருக்கும் போதே குற்றவாளிகள் வெளியில் விட்டுள்ளனர். கொலை முயற்ச்சி section 307யில் case போடாமல் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படும் வாய்மேடு காவல்துறை.
காவல்துறையின் மெத்தனத்தை கண்டித்து திருச்சி I.G அலுவலகம் முன்பு விரைவில் ஆர்ப்பாட்டம்.
காவல்துறையின் மெத்தனத்தை கண்டித்து திருச்சி I.G அலுவலகம் முன்பு விரைவில் ஆர்ப்பாட்டம்.




