Monday, 30 September 2013
Wednesday, 25 September 2013
Monday, 23 September 2013
Saturday, 21 September 2013
முத்தரையர் சங்க கருர் மாவட்ட செயற்குழு கூட்டம்
முத்தரையர்
சங்க கருர் மாவட்ட
செயற்குழு கூட்டம்
செப்.
19,2013 மாலை 6 மணி PLA Ram Residencyயில்
நடைபெற்றது R. வெங்கட் தலைமை வகித்தார்
S. சபரீசன் வரவேற்றார்
பொது செயலாளர் மரு.
பாஸ்கரன் நிர்வாகிகள் தேர்தல்
அக். 6, 2013 ல் நடத்துவது.
முத்தரையர்க்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் துறைகளில்15%
தனி இட ஒதிகிடு
வழங்கிட கோரி ஆர்பாட்டம்
நடத்துவது, அரசியல் விழிப்புணர்வு அரங்க மாநாடு நடத்துவது,
இட நெருக்கடி உள்ள கருர் பேருந்து நிலையம்
விரிவாக்கம் செய்திடவும். கருர் நகராட்ச்சியை
மாநகராட்ச்சியாக தரம் உயர்த்திட
தீர்மானம் நிறைவேற்றி விளக்கி
பேசினார்.
கலந்து
கொண்டவர்கள் Adv. கிருஷ்ணமூர்த்தி, வீரமலை, ரமேஷ், மாரிமுத்து, மதிவாணன், சக்திவேல், சண்முகம், அறிவழகன், விஸ்வநாதன், வேலாயுதம், முருகேசன், காத்தவராயன், ராமலிங்கம், தமிழ்செல்வன், கோவிந்தசாமி, குலோத்துங்கன் மற்றும்பலர்.
பெ. ராமமூர்த்தி நன்றி கூறினார்.
Tuesday, 10 September 2013
Monday, 9 September 2013
Subscribe to:
Comments (Atom)




















